தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழைக்காய் ; பயனற்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபயோகமற்றவ-ன்-ள். 2. Worthless person, as the useless fruit of the screw-pine;
  • தாழைக்காய். 1. Screw-pine fruit:;

வின்சுலோ
  • ''s.'' The fruit of the தாழை. கடற்கரையிற்றாழங்காய்கீழ்த்தூங்கியென்னமேல்து ங்கியென்ன. Of what importance is it whether the green fruit of the wild pine, on the sea shore, hang high or low?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தாழை +. 1.Screw-pine fruit; தாழைக்காய். 2. Worthlessperson, as the useless fruit of the screw-pine;உபயோகமற்றவ-ன்-ள்.