தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுகு முதலியன இட்டு நெய்யில் வறுத்துக் குழம்பு முதலியவற்றில் சேர்த்தல் ; மருந்தைச் சுவைப்படுத்துதல் ; புனைந்துரைத்தல் ; சுண்ணாம்பைக் குழைத்தல் ; கண்டித்தல் ; செருக்குக்கொள்ளுதல் ; தன் நிலைமைக்கு மீறிப் பகட்டமாக வாழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருவங்கொள்ளுதல். ஏன் அதிகமாய்த் தாளிக்கிறாய். 1. To boast;
  • புனைந்துரைத்தல். Colloq.-intr. 5. To exaggerate;
  • தன் அந்தஸ்துக்கு மீறி ஆடம்பரமாக வாழ்தல். 2. To live beyond one's means with pretentious extravagance;
  • சுண்ணாம்பு குழைத்தல். Loc. 4. (T. Tālintcu.) To macerate lime;
  • கண்டித்தல். அவனை நன்றாய்த் தாளித்து விட்டான். 3. To scold soundly;
  • மருந்தைச் சுவைப்படுத்துதல். (W.) 2. To flavour medicine, as with ghee, oil;
  • கடுகு உளுத்தம் பருப்பு முதலியவற்றை நெய்யில் வறுத்துக் குழம்பு முதலியவற்றிற்கு நறுமணமுண்டாக இடுதல். பட்ட நறையாற் றாளித்து (பெரியபு. சிறுத். 66). 1. (T.tālintcu, K. tāḷisu.) To season and flavour curry, etc., with spices fried in ghee or oil;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. 1. [T. tālintcu,K. tāḷisu.] To season and flavour curry, etc.,with spices fried in ghee or oil; கடுகு உளுத்தம்பருப்பு முதலியவற்றை நெய்யில் வறுத்துக் குழம்புமுதலியவற்றிற்கு நறுமணமுண்டாக இடுதல். பட்டநறையாற் றாளித்து (பெரியபு. சிறுத். 66). 2. Toflavour medicine, as with ghee, oil; மருந்தைச்சுவைப்படுத்துதல். (W.) 3. To scold soundly;கண்டித்தல். அவனை நன்றாய்த் தாளித்து விட்டான்..4. [T. tālintcu.] To macerate lime; சுண்ணாம்புகுழைத்தல். Loc. 5. To exaggerate; புனைந்துரைத்தல். Colloq.--intr. 1. To boast; கருவங்கொள்ளுதல். ஏன் அதிகமாய்த் தாளிக்கிறாய். 2. To livebeyond one's means with pretentious extravagance; தன் அந்தஸ்துக்கு மீறி ஆடம்பரமாக வாழ்தல்.