தமிழ் - தமிழ் அகரமுதலி
    கறி , குழம்பு முதலியவற்றிற்கு நறுமணமுண்டாக்கக் கடுகு முதலியவற்றைப் பொரித்துக் கொட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தாளிக்கை

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. see under தாளி.

வின்சுலோ
  • --தாளிப்பு, ''s.'' Seasoning curries, &c. 2. Boasting one's self.
  • [tāḷitm] ''s.'' Seasoning of curries. See தாளி, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See தாளிக்கை.