தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயனற்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபயோகமற்றவன். (W.) Good-for-nothing fellow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (fem. தாட்டி.) a fellow, a certain one; a good for - for - nothing person.

வின்சுலோ
  • [tāḷṉ] ''s. [loc.]'' (''fem.'' தாட்டி.) A fel low, a certain one; a useless good-for nothing person, குழூக்குறியிற்கனவீனன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தாள். Good-for-nothing fellow; உபயோகமற்றவன். (W.)