தமிழ் - தமிழ் அகரமுதலி
    கதிர்த்தாள் ; கதிரை இரண்டாம் முறை அடிக்கை ; முதல் விளைவு எடுத்ததும் நடக்கும் வேளான்மை ; இருபூநிலம் ; சாகுபடிக்காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதிர்த்தாள். 1. (M. tālaṭi.) Stubble;
  • முதலடி மகசூல் அறுத்தபின் நடக்கும் வியவசாயம். (G. Tj. D. I, 91.) 2. Second cultivation;
  • சாகுபடிக் காலம். (C. G.) 3. Cultivation season; stubble-ploughing season;
  • இருபூநிலம். Nā. 4. Double-crop land;
  • களத்திற் கதிரை இரண்டாழறை அடிக்கை. Loc. 5. Second beat of sheaves in threshing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தாள் +. 1. [M. tālaṭi.]Stubble; கதிர்த்தாள். 2. Second cultivation;முதலடி மகசூல் அறுத்தபின் நடக்கும் வியவசாயம்.(G. Tj. D. I, 91.) 3. Cultivation season; stubble-ploughing season; சாகுபடிக் காலம். (C. G.) 4.Double-crop land; இருபூநிலம். Nāñ. 5. Secondbeat of sheaves in threshing; களத்திற் கதிரைஇரண்டாமுறை அடிக்கை. Loc.