தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணவனை இழந்து கைம்பெண்ணாதல் ; துன்பத்துக்குள்ளாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விதவையாதல்.- துன்பத்துக்குள்ளாக்குதல். அவனைத் தாலியறுத்திவிட்டான். To become a widow, as having the tāli taken off; To harass, cause trouble;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < தாலி +.intr. To become a widow, as having the tālitaken off; விதவையாதல்.--tr. To harass, causetrouble; துன்பத்துக்குள்ளாக்குதல். அவனைத் தாலியறுத்துவிட்டான்.