தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுமங்கலியாய் ஒருத்தி வாழுமாறு அவள் கணவன் உயிரைக் காப்பாற்றுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுமங்கலியாய் ஒருத்தி வாழும்படி அவளது கணவனுயிரைப் பாதுகாக்கை. Saving the life of a woman's husband, as enabling her to wear tāli;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Saving the life of a woman's husband, asenabling her to wear tāli; சுமங்கலியாய் ஒருத்திவாழும்படி அவளது கணவனுயிரைப் பாதுகாக்கை.