தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாலி கோப்பதற்கான பொற்சரடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாலி கோப்பதற்கான பொற்சரடு. Colloq. Braided gold string on which is hung the tāli;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மங்கலநாண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Braided gold string on which is hung the tāli;தாலி கோப்பதற்கான பொற்சரடு. Colloq.