தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமணம்புரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணம்புரிதல். தாலிகட்டையிலே தொடுத்து நடுக்கட்டையிலே கிடத்துமட்டும் (தனிப்பா.i,195, 10). To marry, as tying tāli;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தாலிகட்டுக்கலியாணம் tāli-kaṭṭu-k-kali-yāṇamn. < தாலிகட்டு- +. A nominal marriagein which a tāli is tied round the neck of a girl, but the person tying is not entitled to the rights of a husband; உண்மையிற் கணவனாகாது பேர்மாத் திரையில் ஒருத்திக்கு ஒருவன் தாலிகட்டும் ஒருவகைச் சடங்கு. Loc.
  • v. tr. < id. +.To marry, as tying tāli; மணம்புரிதல். தாலிகட்டையிலே தொடுத்து நடுக்கட்டையிலே கிடத்துமட்டும்(தனிப்பா. i, 195, 10).