தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழிமொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழிமொழி. (யாழ். அக.) Scandal, aspersion, calumny;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. scandal, calumny, பழி மொழி, அவதூறு.

வின்சுலோ
  • [tālālm] ''s.'' Scandal, aspersion, ca lumny, பழிமொழி; [''ex'' தால், tongue.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. தாலம் + ஆலம்.Scandal, aspersion, calumny; பழிமொழி. (யாழ்.அக.)