தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழந்தைகளை தொட்டிலில் இட்டு உறங்கச்செய்யப் பாட்டுப்பாடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழந்தைகளைத் தொட்டிலிலிட்டு உறங்கச் செய்யப்பாட்டுப்பாடுதல். அஞ்சனவண்ணணை யாய்ச்சி தாலாட்டிய செஞ்சொல் (திவ்.ன பெரியாழ். 1, 3, 10). To rock a child in a cradle with lullabies;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < தாலு +ஆட்டு-. To rock a child in a cradle with lullabies; குழந்தைகளைத் தொட்டிலிலிட்டு உறங்கச்செய்யப்பாட்டுப்பாடுதல். அஞ்சனவண்ணனை யாய்ச்சி தாலாட்டிய செஞ்சொல் (திவ். பெரியாழ். 1, 3, 10).