தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனை எழுதிய கொடியை உடையோன் ; பலராமன் ; வீடுமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பீஷ்மர். 2. Bhiṣma;
  • பலராமன். Lit.., he who has palmyra-banner. (பனை எழுதிய கொடியையுடையோன்) 1. Balarāma;

வின்சுலோ
  • --தாலத்துவசன், ''s.'' A name of Bhishma. (See வீட்டுமாசாரி.) 2. Bala Rama, பலராமன்-the banner of both being a palmyra tree.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tāla +. Lit., he who has palmyra-banner. [பனை எழுதிய கொடியையுடையோன்] 1. Balarāma; பலராமன். 2. Bhīṣma; பீஷ்மர்.