தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்ளைக் காக்கணங்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See வெள்ளைக்காக்கணம். (W.) White flowered mussel-shell creeper.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வெள்ளைக்காக்கணம்.

வின்சுலோ
  • [tāṟukṉṉi] ''s.'' The வெள்ளைக்காக்கணம் plant, Clitoria forncata, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. தாலுகண்ணி.White flowered mussel-shell creeper. Seeவெள்ளைக்காக்கணம். (W.)