தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாழை முதலியவற்றின் குலை ; பின்புறக்கச்சக்கட்டு ; இரேகை ; வரையில் ; உண்டை நூல் சுற்றும் கருவி ; முட்கோல் : மாடோட்டும் கோலிலுள்ள முள் ; அங்குசம் ; விற்குதை ; கீல் எண்ணெய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாழை முதலியவற்றின் குலை. (பிங்.) உழிஞ்சிற் றாறுசினை விளைந்த நெற்றம் (அகநா.151). 1. (K. tāṟu.) Bunch, cluster, as of plantains, dates, areca nuts;
  • விற்குதை. (சூடா.) 4. Ends of a bow, notch;
  • கீலெண்ணெய். Pond. Tar;
  • தாற்றுக் கோலிலுள்ள இருப்பூசி. தாறுசேர் கோலும் (கந்தபு. சிங்கமு. 299). 3. Sharp iron-piece at the end of a goad;
  • பின்கச்சக்கட்டு. 3. Putting on a cloth in the fashion of the divided skirt;
  • உண்டைநூல் சுற்றுங் கருவி. (யாழ். அக.) 2. Weaver's bobbin, reel;
  • அங்குசம். தாறடு களிற்றின் (குறிஞ்சிப். 150). 2. Elephant goad;
  • முட்கோல். தாறுபாய் புரவி (பாரத. நிரை. 94). 1. Ox goad, sharp-pointed stick for driving oxen;
  • இரேகை. நிழலு மடித்தாறு மனோம் (திவ். இயற். பெரியதிருவந். 31).-part. Until; வரையில். (பிங்.) இன்றுதாறுந் திரிகின்றதே (திவ். இயற். திருவிருத். 46). 4. Lines, as on the palm;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (in comb. தாற்று) a bunch or cluster of the plantain or other fruits, குலை; 2. an ox-goad, இருப்பு முள்; 3. a clew, weaver's bobbin or spool; 4. the string ends of a bow, the notch, விற்குதை; 5. an elephantgoad, அங்குசம்; 6. (Eng.) tar, pitch, கீல்; 7. measure of land, degree, quantity, limit, அளவு. தாறுசுற்ற, to wind yarn. தாறுதாறாய்க்கிழிக்க, to tear in shreds. தாற்றுக்கோல், an ox-goad; 2. an elephant-goad.

வின்சுலோ
  • [tāṟu] ''s.'' [''in combin.'' தாற்று.] Bunch, cluster of the plantain, date, areca and some other fruits, வாழைகமுகுமுதலியவற்றின் குலை. 2. An ox-goad; a kind of weapon, இருப்புமுள். ''(c.)'' 3. Elephant-goad, அங்குசம். 4. [''improp. for'' தார்.] Weaver's bobbin or spool. 5. String ends of a bow, the notch, விற்குதை. 6. ''(Eng.)'' Tar, pitch, கீல். ''(limited.)'' 7. Measure of land, degree, quantity, limit, அளவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • cf. தார். n. 1. [K. tāṟu.] Bunch,cluster, as of plantains, dates, areca nuts; வாழைமுதலியவற்றின் குலை. (பிங்.) உழிஞ்சிற் றாறுசினைவிளைந்த நெற்றம் (அகநா. 151). 2. Weaver'sbobbin, reel; உண்டைநூல் சுற்றுங் கருவி. (யாழ்.அக.) 3. Putting on a cloth in the fashion ofthe divided skirt; பின்கச்சக்கட்டு. 4. Lines, ason the palm; இரேகை. நிழலு மடித்தாறு மானோம்(திவ். இயற். பெரியதிருவந். 31).--part. Until;வரையில். (பிங்.) இன்றுதாறுந் திரிகின்றதே (திவ்.இயற். திருவிருத். 46).
  • n. perh. தறு-. 1. Ox goad,sharp-pointed stick for driving oxen; முட்கோல்.தாறுபாய் புரவி (பாரத. நிரை. 94). 2. Elephantgoad; அங்குசம். தாறடு களிற்றின் (குறிஞ்சிப். 150).3. Sharp iron-piece at the end of a goad; தாற்றுக்கோலிலுள்ள இருப்பூசி. தாறுசேர் கோலும் (கந்தபு.சிங்கமு. 299). 4. Ends of a bow, notch; விற்குதை. (சூடா.)
  • n. < E. Tar; கீலெண்ணெய்.Pond.