தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருடன். கத்துருவினைத் தெரிபு தார்க்கியன் கனன்றே (சேதுபு.கத்துரு.86). The sacred kite;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Brahmany kite, the vehicle of Vishnu, கருடன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கருடன்.

வின்சுலோ
  • [tārkkiyaṉ] ''s.'' The brahmany kite the vehicle of Vishnu, கருடன். W. p. 374. TARKSHYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tārkṣya. Thesacred kite; கருடன். கத்துருவினைத் தெரிபு தார்க்கியன் கனன்றே (சேதுபு. கத்துரு. 86).