தமிழ் - தமிழ் அகரமுதலி
    சான்று காட்டி நிறுவுதல் ; தடுத்துச் சொல்லுதல் ; தாமதப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடுத்துச் சொல்லுதல். Madr. 2. To interrupt, object;
  • திருட்டாந்த்தப்படுத்துதல். (W.) 1. To demonstrate, prove by evidence;
  • . 3. See தார்க்காட்டு-, 2. Loc.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. [K.tārkaṇisu.] 1. To demonstrate, prove by evidence; திருட்டாந்தப்படுத்துதல். (W.) 2. To interrupt, object; தடுத்துச் சொல்லுதல். Madr. 3.See தார்க்காட்டு-, 2. Loc.