தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரம் ; மரக்கிளை ; மரத்துண்டு ; காண்க : தேவதாரு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலைப் பிரித்துப் புதுப்பிக்கும்போது கற்சிலைக்குப் பிரதியாகத் தாபித்த கட்டை உரு. Loc. 5. Temporary wooden image set up in place of the stone image when the temple is renovated;
  • See தேவதாரு. (தைலவ. தைல.) 3. Red cedar.
  • மரத்துண்டு. கொல்லிப் பாவையினிற் றாவமைத்த வல்லிப்பாவை (இரகு. குசன். 26). 4. Piece of timber, wood;
  • மரம். (சூடா.) மாதாருவன்ன சிலை (கந்தபு.தாரக.71). 1. Tree;
  • மரக்கிளை. (பிங்.) 2. Branch of a tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. branch of a tree மரக்கொம்பு; 2. a tree in general. தாருவனம், a grove, சோலை.

வின்சுலோ
  • [tāru] ''s.'' (''as'' தரு.) Branch of a tree, மாக்கொம்பு. 2. A tree in general, மரப்பொது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dāru. 1. Tree; மரம்.(சூடா.) மாதாருவன்ன சிலை (கந்தபு. தாரக. 71). 2.Branch of a tree; மரக்கிளை. (பிங்.) 3. Redcedar. See தேவதாரு. (தைலவ. தைல.) 4. Pieceof timber, wood; மரத்துண்டு. கொல்லிப் பாவையினிற் றாருவமைத்த வல்லிப்பாவை (இரகு. குசன்.26). 5. Temporary wooden image set up inplace of the stone image when the temple isrenovated; கோயிலைப் பிரித்துப் புதுப்பிக்கும்போதுகற்சிலைக்குப் பிரதியாகத் தாபித்த கட்டை உரு. Loc.