தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தரித்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தரித்திரம். நோயற்ற தாரித்திரிய நன்றுகாண். (குமரேச.சத்.52).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தாரித்திரிமம், s. poverty, தரித்திரம்.

வின்சுலோ
  • [tārittiriyam ] --தாரித்திரம், ''s.'' po verty. See தரித்திரம். ''(Sa. Da'ridriya.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Seeதரித்திரம். நோயற்ற தாரித்திரிய நன்றுகாண் (குமரேச. சத. 52).