தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடைத்தாதல் ; பொறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடைத்தாதல். தாரித்திட்டதன் றறுகண்மைக் குணங்களின் (சூளா.சீயவதை. 150). 2. To possess;
  • பொறுத்தல். மற்றது தாரித்திருத்தறகுதி (நாலடி, 72). 1. To bear, endure;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < dhṛ. 1. Tobear, endure; பொறுத்தல். மற்றது தாரித்திருத்தறகுதி (நாலடி, 72). 2. To possess; உடைத்தாதல்.தாரித்திட்டதன் றறுகண்மைக் குணங்களின் (சூளா.சீயவதை. 150).