தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்பந்தம் ; நியாயமானது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓப்பந்தம். தாரிசம் பண்ணினான். 1. Agreement, consent, union;
  • நியாயமானது. தாரிசமாய் விற்கிறான். 2. Reasonableness, as of price;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. agreement, consent, union, ஒப்பந்தம். தாரிசம்பண்ண, to agree about a price. தாரிசமாய் விற்க, to sell at a reasonable rate.

வின்சுலோ
  • [tāricam] ''s.'' Agreement, consent, union, ஒப்பந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. sa-rasa. (W.)1. Agreement, consent, union; ஒப்பந்தம். தாரிசம்பண்ணினான். 2. Reasonableness, as of price;நியாயமானது. தாரிசமாய் விற்கிறான்.