தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேகம். (சூடா) தாராதர மந்தச்சாதகம் (குலோத்.கோ.109). Cloud;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மேகம், வாள்.

வின்சுலோ
  • --தாராதாரம், ''s.'' Cloud, மே கம்; [''ex'' தரம், holding.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + dhara.Cloud; மேகம். (சூடா.) தாராதர மந்தச் சாதகம்(குலோத். கோ. 109).