தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்வார்த்துப் பெண்ணைக் கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாரைவார்த்துப் பெண்ணைகொடுக்கை. (W.) Giving a girl in marriage, the act being solemnised by the pouring of water;

வின்சுலோ
  • ''s. (St.)'' Giving a girl in mar riage by placing betel-leaf, paddy, and gold in her hand, and pouring water on these, the god of fire being invoked as a witness. He is supposed in stand on the top of the flame on the occasion; [''ex'' தாரா, wife.].
  • ''s.'' Giving a girl in mar riage, with c certain ceremonies. See தத்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhārā +. Giving a girl in marriage, the act being solemnised by the pouring of water; தாரைவார்த்துப் பெண்ணைக்கொடுக்கை. (W.)