தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாலாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாலாட்டு. Cradle songs, lullabies;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. prop. தாலாட்டு which see.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபாட்டு, தாலாட்டு.

வின்சுலோ
  • [tārāṭṭu] ''s.'' [''prop.'' தாலாட்டு.] Cradle songs, lullaby songs, தாலாட்டும்பாட்டு. 2. Obsequious attentions, ''spoken in displea sure or contempt. (c.)''
  • [tārāṭṭu] கிறேன், தாராட்டினேன், வேன், தாராட்ட, ''v. a.'' To lull or sooth a child. ''(old Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தாராட்டு-. Cradlesongs, lullabies; தாலாட்டு.