தமிழ் - தமிழ் அகரமுதலி
    விண்மீன்கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நட்சத்திரக்கூட்டம். தரித்திருந்தேனாகவே தாராகணப்போர் (திவ்.இயற்.நான்மு.63). Constellation, cluster of stars;

வின்சுலோ
  • --தாரகாகணம், ''s.'' The body of stars, நட்சத்திரக்கூட்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Constellation, cluster of stars; நட்சத்திரக்கூட்டம்.தரித்திருந்தேனாகவே தாராகணப்போர் (திவ. இயற்.நான்மு. 63).