தமிழ் - தமிழ் அகரமுதலி
    விண்மீன் ; நாரைவகை ; ஒரு வாத்துவகை ; வாத்துநடை ; நீர்தாரை ; ஒரு சமணதேவதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குள்ளவாத்து. (ப்தார்த்த. 890.) 1. Duck;
  • ஒரு ஜைன தேவதை. (நீலகேசி, 236, உரை.) A Jaina Goddess;
  • நாரைவகை. (W.) 2. Heron;
  • வாத்துநடை. (W.) 3. Waddling, as of a duck;
  • விண்மீன். (திவா.) Star, planet;
  • நீர்த்தாரை. தாராதத்தம். Continuous flow of water; current, stream;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. duck, வாத்து; 2. a heron, குருகு; 3. neg. verb, they do not give; 4. neg. participle, not giving (as in தாராக் கொற்றன், Kottan who does not give) பெயரெச்சம்; 5. a neg. verbal participle as in தாராவொழிந்தான், he passed off giving nothing, வினையெச்சம்.
  • (mostly in combination) a wife, மனைவி; 2. a star, விண்மீன்; 3. drops of water or a continuous stream, see தாரை. தாராதாரம், தாராதரம், cloud, மேகம். தராபதி, as தாரகாபதி. தாராபுத்திராதிகள், wife, children and others. தாராமண்டலம், region of the stars.

வின்சுலோ
  • [tārā] ''s.'' A duck, ஓர்புள். 2. A heron, குருகு. 3. Wadding as a duck.--There are different kinds of ducks, as ஆண்டித்தாரா, Muscovy duck, கண்ணாடித்தாரா, காட்டுத்தாரா, மணற்றாரா, பெருந்தாரா, A goose. தாராப்பெட்டைபோல. Like a duck. 2. Short and plump as a duck. 3. Wad dling as a duck.
  • [tārā] ''v. (negative.)'' They do not give, ஓர்வினைமுற்று, 2. [''as a participle.]'' Not giving, ஓர்பெயரெச்சம், as தாராக்கொற்றன், Kottan who does not give. 3. (''verbal participle.)'' A none giving person, or thing, வினையெச்சம், as தாராவொழிந்தது, he is gone without giving any thing.
  • [tārā] ''s. (mostly in combination.)'' A wife, மனைவி. W. p. 46. DARA. 2. A star or planet, விண்மீன். ''(Sa. Ta'ra'.)'' 3. Drops of water, or a continuous stream. See தாரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Duck; குள்ளவாத்து.(பதார்த்த. 890.) 2. Heron; நாரைவகை. (W.) 3.Waddling, as of a duck; வாத்துநடை. (W.)
  • n. < tārā. Star, planet; விண்மீன். (திவா.)
  • n. < dhārā. Continuous flowof water; current, stream; நீர்த்தாரை. தாராதத்தம்.
  • n. < Tārā. (Jaina) A JainaGoddess; ஒரு ஜைன தேவதை. (நீலகேசி, 236,உரை.)