தமிழ் - தமிழ் அகரமுதலி
    தரித்தல் ; உறுதி ; நினைவில் வைத்தல் ; மனத்தை ஒன்றன்மீது சிந்தை வைத்திருத்தலாகிய அட்டாங்க யோகத்துள் ஒன்று ; ஒழுங்கு ; வீதம் ; நெல் முதலிய பண்டங்களின் விலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனத்தை ஒருவழி நிறுத்துகையான அஷ்டாங்கயோகத் தொன்று. 4. Concentrated attention, one of aṣṭāṅka-yōkam, q.v.;
  • உறுதி. 3. Stability, steadiness, firmness;
  • ஞாபகத்தில் வைக்கை. 2. Recollection, retaining in the memory;
  • வீதம். 1. Rate;
  • . 6. Forms of meditation practised by šiva Yōgis. See நவதாரணை.
  • நெல்முதலிய பண்டங்களின் விலை. (W.) 2. Valuation; price, as of paddy;
  • ஓழங்கு. (W.) 5. Construction, arrangement, order, system, principles, established order of things, natural or artificial;
  • தரிக்கை. 1. Wearing, investing, bearing, upholding, sustaining;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. stability, steadiness, firmness, உறுதி; 2. one of the 8 qualities of a Yogi, fixing the mind constantly on a member of the body to keep the thoughts from wandering; 3. order, system.

வின்சுலோ
  • [tārṇai] ''s.'' (''Tel.'' ாரண.) Price of paddy, நெல்விலை. ''(Old-Dic.)''
  • [tāraṇai] ''s.'' Stability, steadiness, firm ness, establishment, fixture, உறுதி. 2. One of the eight அங்கயோகம் of the silent, motionless devotee; fixing the mind, con stantly on a member of the body as an expedient for keeping the thoughts from wandering. 3. Construction, arrangement, order, system, principles, established order of things either natural or artificial. See நவதாரணை. ''(Sa. Dha'ran'a.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhāraṇā. 1. Wearing, investing, bearing, upholding, sustaining;தரிக்கை. 2. Recollection, retaining in thememory; ஞாபகத்தில் வைக்கை. 3. Stability,
    -- 1844 --
    steadiness, firmness; உறுதி. 4. Concentratedattention, one of aṣṭāṅka-yōkam, q. v.; மனத்தைஒருவழி நிறுத்துகையான அஷ்டாங்கயோகத் தொன்று.5. Construction, arrangement, order, system,principles, established order of things, naturalor artificial; ஒழுங்கு. (W.) 6. Forms of meditation practised by Šaiva Yōgis. See நவதாரணை.
  • n. < Mhr. dhāraṇa.[T. dāraṇ, K. dāraṇe.] 1. Rate; வீதம். 2.Valuation; price, as of paddy; நெல்முதலியபண்டங்களின் விலை. (W.)