தமிழ் - தமிழ் அகரமுதலி
    தரித்தல் ; தாங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தரித்தல். வானநீரினாற் றாரணித் தங்கொரு மலையிற் றங்கினான் (கம்பரா. அயோமுகி. 93). To bear;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < தாரணம்.To bear; தரித்தல். வானநீரினாற் றாரணித் தங்கொருமலையிற் றங்கினான் (கம்பரா. அயோமுகி. 93).