தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருந்ததி போன்ற கற்புடை மகளிர்க்குள்ள இயற்கைக் குணங்களைப் பாடும் இலக்கியவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருந்ததிபோன்ற கற்புடை மகளிர்க்குள்ள இயற்கைக்குணங்களைக்கூறும் பிரபந்த வகை. (இலக்.வி.867.) Poem describing the spotless chastity of a woman who equals Arundhati in virtue, a kind of pirapantam, q.v.;

வின்சுலோ
  • ''s.'' A poem which de scribes the exalted fidelity and chastity of a woman who equals the virtue of அருந்ததி, transformed to a star, ஓர்பிரபந் தம். See பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Poem describing the spotless chastity of awoman who equals Arundhati in virtue, a kindof pirapantam, q. v.; அருந்ததிபோன்ற கற்புடைமகளிர்க்குள்ள இயற்கைக்குணங்களைக்கூறும் பிரபந்தவகை. (இலக். வி. 867.)