தமிழ் - தமிழ் அகரமுதலி
    விண்மீன்களுக்கு தலைமையான நிலா ; வியாழன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியாழன். (யாழ். அக.) 2. Jupiter;
  • (நட்சத்திரங்களுக்கு அதிபன்) சந்திரன். தாரகாபதி புதல்வன் (பாரத. குரு குல. 8). 1. Moon, as lord of the stars;

வின்சுலோ
  • ''s.'' The moon, a ruler of the stars, சந்திரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Moon, as lord of the stars; [நட்சத்திரங்களுக்குஅதிபன்] சந்திரன். தாரகாபதி புதல்வன் (பாரத. குருகுல. 8). 2. Jupiter; வியாழன். (யாழ். அக.)