தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாயாந் தன்மை. தாய்மையுந் தவமும் வாய்மையு நோக்கி (பெருங்.உஞ்சைக்.46, 120). Motherhood, motherliness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Motherhood,motherliness; தாயாந் தன்மை. தாய்மையுந் தவமும்வாய்மையு நோக்கி (பெருங். உஞ்சைக். 46, 120).