தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன் தாயைக் கொலைசெய்த மாபாவி ; குலை ஈன்றதால் நசித்துப்போகிற வாழை முதலியன ; புல்லுருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3.See புல்லூரி. (மலை.)
  • [தன் தாயைக் கொலைசெய்தவன்] மாபாவி. (W.) 1. Villain, wretch, as his mother's murderer;
  • ஈன்றதும் நசித்துப்போகிற வாழைமுதலியன. (W.) 2.Plantain or other tree that perishes after yielding;

வின்சுலோ
  • ''appel. n.'' A matri cide. 2. A villain, a wretch, மாபாவி. 3. A plantain, or other tree that perishes after yielding, வாழைநண்டுசிப்பிவேய்முதலியன.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Villain, wretch, as his mother's murderer; [தன் தாயைக் கொலைசெய்தவன்] மாபாவி.(W.) 2. Plantain or other tree that perishesafter yielding; ஈன்றதும் நசித்துப்போகிற வாழைமுதலியன. (W.) 3. Mistletoe. See புல்லூரி.(மலை.)