தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருச்சிராப்பள்ளிச் சிவபெருமான் ; ஒரு சைவப்பெரியார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருச்சிராப்பள்ளிச் சிவபிரான். 1. Siva, as worshipped in the temple at Trichinopoly;
  • தாயுமானவர் பாடல் என வழங்கும் பிரபந்த மியற்றியவரும் 18-ம் நூற்றாண்டிலிருந்தவருமான ஒரு சைவப் பெரியார். 2 šaivadevotee and poet, author of Tāyumāṉavar-pāṭal, 18th C.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தாய் +.1. Šiva, as worshipped in the temple at Trichinopoly; திருச்சிராப்பள்ளிச் சிவபிரான். 2. Šaivadevotee and poet, author of Tāyumāṉavar-pāṭal, 18th c.; தாயுமானவர் பாடல் என வழங்கும்பிரபந்த மியற்றியவரும் 18-ம் நூற்றாண்டிலிருந்தவருமான ஒரு சைவப் பெரியார்.