தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்னை. பயந்த தாயாரு மிறந்ததற்பின் (பெரியபு. திருநாவுக். 29). 1. Mother;
  • திருமகள். தாயார் ஸந்நிதி. Vaiṣṅ. 2. Lakṣmī, as mother;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தாய். 1. Mother;அன்னை. பயந்த தாயாரு மிறந்ததற்பின் (பெரியபு.திருநாவுக். 29). 2. Lakṣmī, as mother; திருமகள்.தாயார் ஸந்நிதி. Vaiṣṇ.