தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்பது என்னும் குழூஉக்குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்பது என்னுங் குழுக்குறி. (யாழ்.அக.) Nine, a slang term;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (in cant numbers) nine, குழூவுக்குறியில் ஒன்பது. தாயான்புலு, ninety, தொண்ணூறு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒன்பது.

வின்சுலோ
  • [tāyāṉ] ''s. [prov. in cant numbers.]'' Nine, குழூஉக்குறியில்ஒன்பது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Nine, a slang term;ஒன்பது என்னுங் குழூஉக்குறி. (யாழ். அக.)