தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு குடியில் பிறந்த உரிமைப்பங்காளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு கோத்திரத்துப் பிறந்த உரிமைப்பங்காளி. Agnate;

வின்சுலோ
  • [tāyāti] ''s.'' (''plu.'' தாயாதிகள்.) A kins man, paternal relative. 2. (''for'' தாயம்.) Hereditary property, உரிமை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dāyāda. Agnate; ஒருகோத்திரத்துப் பிறந்த உரிமைப்பங்காளி.