தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைக்கலம் ; பிறந்த இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடைக்கலம். இதுவன்றித் தாயகம் வேறில்லை யில்லை (தாயு.ஆகார.11). Support; shelter; place of refuge;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. being liberal, munificent, ஈகையுடைமை. தாயகன், a liberal man, a hospitable person; 2. a guardian or protector. அவர் சகலருக்கும் தாயகமாயிருக்கிறார், he is hospitable to all.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈகையுடைமை.

வின்சுலோ
  • [tāyakam] ''s.'' Being liberal, munificent, ஈகையுடைமை. W. p. 45. DAYAKA. சகலருக்கும்தாயகமாயிருக்கிறார். He is hospita ble to every one.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Support;shelter; place of refuge; அடைக்கலம். இதுவன்றித் தாயகம் வேறில்லை யில்லை (தாயு. ஆகார. 11).