தமிழ் - தமிழ் அகரமுதலி
    கயிறு ; தாமணிக் கயிறு ; ஊஞ்சல் ; அணையில் நீர் செல்லுதற்கென விட்ட வழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊஞ்சல். (நன். 411, சங்கரநமச்.) 3. Swing;
  • அணையில் நீர் செல்லுதற்கென விட்ட வழி. Nā. Vent-way in a dam;
  • தாமணிக் கயிறு. கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து (கலித். 111). 2. Rope to tie cattle, tether;
  • கயிறு. (பிங்.) 1. Rope;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தாம்புக்கயிறு, s. (a change of தாமம்) a rope to draw water with; 2. a rope to tie oxen with.

வின்சுலோ
  • [tāmpu ] --தாம்புக்கயிறு, ''s.'' (''a change of'' தாமம்.) A rope for drawing water, கயிறு. 2. A rope to tie oxen with, தரமணிக் கயிறு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. dāman. [K. dāvu.]1. Rope; கயிறு. (பிங்.) 2. Rope to tie cattle,tether; தாமணிக் கயிறு. கன்றெல்லாந் தாம்பிற்பிணித்து (கலித். 111). 3. Swing; ஊஞ்சல். (நன்.411, சங்கரநமச்.)
  • n. cf. தூம்பு. Vent-way ina dam; அணையில் நீர் செல்லுதற்கென விட்ட வழி.Nāñ.