தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமகள் ; அரிதாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. of. Lakṣmī=Hari-dārāh=அரிதாரம். Yellow sulphide of arsenic; அரிதாரம். (w.)
  • [தாமரையிலிருப்பவள்] இலக்குமி. தாமரையாள் கேள்வ னொருவனையே நோக்கு முணர்வு (திவ். இயற். முதற். 67). 1. Lakṣmī, as seated on lotus;

வின்சுலோ
  • ''s.'' Yellow sulphuret of arsenic. 2. See தாமரையாசனி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தாமரை +.1. Lakṣmī, as seated on lotus; [தாமரையிலிருப்பவள்] இலக்குமி. தாமரையாள் கேள்வ னொருவனையேநோக்கு முணர்வு (திவ். இயற். முதற். 67). 2. cf.Lakṣmī = Hari-dārāḥ = அரிதாரம். Yellow sulphide of arsenic; அரிதாரம். (W.)