தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமரை போன்ற கண்ணுடையவனான திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாமரைக்கண்ண னென்னெஞ்சி னூடே. (திவ்.திருவாய்.7, 3, 1). See தாமரைக்கண்ணான்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விட்டுணு.

வின்சுலோ
  • ''s.'' Vishnu, as lotus eyed, விஷ்ணு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.See தாமரைக்கண்ணான். தாமரைக்கண்ண னென்னெஞ்சி னுடே (திவ். திருவாய். 7, 3, 1).