தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : செந்தாமரை ; செம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See செந்தாமரை. (மலை.) 1. Red lotus.
  • பொன். (யாழ். அக.) 2. Gold;
  • செம்பு. (யாழ். அக.) 3. Copper;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. gold, பொன்; 2. the lotus, தாமரை; 3. copper, செம்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tāmarasa. 1.Red lotus. See செந்தாமரை. (மலை.) 2. Gold;பொன். (யாழ். அக.) 3. Copper; செம்பு. (யாழ்.அக.)