தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலந்தாழ்த்தல் ; தடைப்படுதல் ; மனமின்றி இருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காலந் தாழ்த்தல். அருடாமதிக்க (அஷ்டப்.திருவரங்கத்த.12). 1. To delay; to be tardy;
  • தடைப்படுதல். (W.) 2. To be detained, hindered;
  • மனமின்றியிருத்தல். Loc. 3. To be reluctant, backward;
  • தங்குதல். அந்த ஊரில் இரண்டுநாள் தாமதிப்பேன். Loc. To stay;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < id. 1.To delay; to be tardy; காலந் தாழ்த்தல். அருடாமதிக்க (அஷ்டப். திருவரங்கத்த. 12). 2. To bedetained, hindered; தடைப்படுதல். (W.) 3. Tobe reluctant, backward; மனமின்றியிருத்தல். Loc.
  • 11 v. intr. < தாமதம்.To stay; தங்குதல். அந்த ஊரில் இரண்டுநாள் தாமதிப்பேன். Loc.