தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தமோகுணப்பிரதான ரான சிவபிரானைப்பற்றிய சைவம், இலிங்கம், காந்தம், ஆக்கினேயம், மச்சம், கூர்மம் என்ற புராணத்தொகுதி. (மச்சபு.முகவுரை.பக்.7.) The group of the chief Puraṇas exalting šiva, in whom the predominating guṇa is tamas, viz., Caivam, Iliṅkam, Kāntam, Akkiṉēyam, Maccam, Kūrmam;

வின்சுலோ
  • ''s.'' A Purana with ''tamasa'' imperfections.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. The group of the chief Purāṇasexalting Šiva, in whom the predominating guṇais tamas, viz., Caivam, Iliṅkam, Kāntam, Ākki-ṉēyam, Maccam, Kūrmam; தமோகுணப்பிரதானரான சிவபிரானைப்பற்றிய சைவம், இலிங்கம், காந்தம்,ஆக்கினேயம், மச்சம், கூர்மம் என்ற புராணத்தொகுதி.(மச்சபு. முகவுரை. பக். 7.)