தமிழ் - தமிழ் அகரமுதலி
    சார்ந்தவன் ; வசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சார்ந்தவன். 1. Dependant, follower;
  • வசம். 2. Charge, custody;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Ar.) a follower, a dependent, சார்ந்தவன்; 2. charge, custody, வசம்.

வின்சுலோ
  • [tāpē] ''s. (Arab.)'' A dependent, follower, சார்ந்தவன். 2. Charge, custody, வசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. tābē. (W.) 1. Dependant, follower; சார்ந்தவன். 2. Charge,custody; வசம்.