தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலை ; உடம்பு ; நிலைத்திணைப் பொருள் ; மரப்பொது ; இடம் ; ஆதாரம் ; பற்றுக்கோடு ; பூமி ; கோயில் ; இலிங்கம் ; உறுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமி. (அக. நி.) 4. Earth;
  • மலை. (அக. நி.) 5, Mountain;
  • அசரப்பொருள். சங்கமந்தாபரங்க டத்தங்கன்மத்துக்கீடா (சி. சி. 2, 41). 2. Category of the immovables;
  • கோயில். (அக. நி.) 7. Temple;
  • [நிலையாகப் பிரதிட்டிக்கப்படுவதுஇலிங்கம். தாபர மணலாற் கூப்பி (தேவா. 192, 3). 8. (Saiva.) Liṅga, as fixed and immovable.
  • உறுதி. (சூடா.) 9. Stability, steadiness;
  • பற்றுக்கோடு. மருதூரனென்றாபரமே (மருதூரந். 60). 10. Shelter, support, prop;
  • மரப்பொது. (சூடா.) 1. Vegetable kingdom;
  • இடம். (பிங்.) 3. Place. location, habitation;
  • ஆதாரம். (யாழ். அக.) 11. Basis, foundation;
  • உடல். (சூடா.) 6. Body;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. shelter, support, தாவரம். தாபரன், the diety.

வின்சுலோ
  • [tāparam] ''s.'' Shelter, support, &c. See தாவரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sthāvara. 1. Vegetable kingdom; மரப்பொந்து. (சூடா.) 2. Categoryof the immovables; அசரப்பொருள். சங்கமந்தாபரங்க டத்தங்கன்மத்துக்கீடா (சி. சி. 2, 41). 3.Place, location, habitation; இடம். (பிங்.) 4.Earth; பூமி. (அக. நி.) 5. Mountain; மலை. (அக.நி.) 6. Body; உடல். (சூடா.) 7. Temple;கோயில். (அக. நி.) 8. (Šaiva.) Liṅga, as fixedand immovable; [நிலையாகப் பிரதிட்டிக்கப்படுவது] இலிங்கம். தாபர மணலாற் கூப்பி (தேவா.192, 3). 9. Stability, steadiness; உறுதி. (சூடா.)10. Shelter, support, prop; பற்றுக்கோடு. மருதூரனென்றாபரமே (மருதூரந். 60). 11. Basis,foundation; ஆதாரம். (யாழ். அக.)