தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெப்பம் ; துன்பம் ; தாகம் ; காடு ; முத்திராதாரணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காடு. (W.) Jungle, forest;
  • பஞ்சசம்ஸ்காரத்தினுள் ஓன்றான முத்திராதாரணம். Vaiṣṇ. 2. Branding the shoulders with the marks of conch and discus of viṣṇu, one of paca-camskaram, q.v.;
  • தாகம். மான்கணம் . . . தாபநீங்காதசைந்தன (திருவாச. 3, 82). 3. Thirst;
  • துன்பம். (உரி. நி.) தாபஞ்செய் குற்றம் (அருட்பா, i, நெஞ்சறி. 201). 4. Sorrow, distress, anguish;
  • வெப்பம். (சூடா.) 1. Heat, burning;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. burning heat, fervency, உஷ்ணம்; 2. fervent desire, ardour, தவனம்; 3. distress, sorrow, துன்பம்; 4. a jungle, a forest, காடு. தாபசுரம், -க்காய்ச்சல், burning fever. தாபத்திரயம், the three kinds of distress: ஆத்மிகம், or ஆன்மிகம், affliction from creatures; 2. தெய்விகம், affliction from the divine hand; பௌதிகம், afflictions caused by the elements. தாபநன், the Sun. கோபதாபம், heat of anger. பச்சாத்தாபம், contrition, repentance, sympathy. மனஸ்தாபம், மனத்தாபம், grief, sorrow of heart, regret, repentance of heart. விரகதாபம், lust.

வின்சுலோ
  • [tāpam] ''s.'' Heat, ardor, fever, burn ing, உட்டணம். 2. Sorrow, distress, an guish, துன்பம். W. p. 371. TAPA. 3. A jungle, forest, காடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tāpa. 1. Heat, burning; வெப்பம். (சூடா.) 2. Branding the shoulders with the marks of conch and discus ofViṣṇu, one of pañca-camskāram, q. v.; பஞ்சசம்ஸ்காரத்தினுள் ஒன்றான முத்திராதாரணம். Vaiṣṇ.3. Thirst; தாகம். மான்கணம் . . . தாபநீங்காதசைந்தன (திருவாச. 3, 82). 4. Sorrow, distress,anguish; துன்பம். (உரி. நி.) தாபஞ்செய் குற்றம்(அருட்பா, i, நெஞ்சறி. 201).
  • n. < dāva. Jungle, forest;காடு. (W.)