தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசனுடைய முன்னணிப்படையை ஆசிரியப்பாவால் புகழ்ந்து பாடும் இலக்கியவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசிரியப்பாவால் அரசரது கொடிப்படையைப் பாடும் பிரபந்தவகை. (இலக். வி. 869.) Martial poem describing the van of an army in āciriyappā;

வின்சுலோ
  • ''s.'' A military poem de scribing the van of an army in the ஆசிரி யப்பா verse. See பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Martial poem describing the van of an army ināciriyappā; ஆசிரியப்பாவால் அரசரது கொடிப்படையைப் பாடும் பிரபந்தவகை. (இலக். வி. 869.)