- வீரனொருவன், பொரெவெதிர்ந்த இருவகைச் சேனையும் பொருது மடியாமை பரிகரித்த ஆற்றலின் உயர்ச்சிக்கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 3.) 1. (Puṟap.) Theme of the warrior who appears between the armies in battle and saves them from further destruction by bringing them to terms;
- சேனையின் தறுகண்மையைப் புகழ்ந்து பகைவரின் கேட்டிற்கு இரங்குதலைக் கூறும் புறத்துசை. (பு. வெ. 7, 5.) 3. (Puṟap.) Theme of compassion for foes because they have to meet a valiant army;
- உயிர்க்கேடுகட்கு அஞ்சாது பூசலுக்கு முற்படும் வேந்தனது சிறப்புக் கூறும் புறத்துறை. (பு வெ 7, 4.) 2. (Puṟap.) Theme describing the heroism of a king who regardless of consequences rushes forward at the call of battle;
|