தமிழ் - தமிழ் அகரமுதலி
    படை ; ஆயுதப்பொது ; ஆடை ; மேடைத் திரைச்சீலை ; முசுண்டி என்னும் ஆயுதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆயுதப்பொது. (பிங்.) 2. Weapon in general;
  • ஆடை. கொடுந்தானைக் கோட்டழகும் (நாலடி, 131). 3. cf. tāna. Cloth;
  • முசுண்டி என்னும் ஆயுதம். (பிங்.) 5. A kind of sledge-hammer, a weapon;
  • கரந்துவரலெழினி. தானையை விட்டிட்டொல்கி (சீவக. 675). 4. Stage curtain;
  • சேனை. கடந்தடு தானை (புறநா. 110). 1. cf. sēnā. Army;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an army, படை; 2. weapon in general, ஆயுதம்; 3. cloth, சீலை. தானைத்தலைவன், a general. கொடுந்தானை, a cloth tied round the body; 2. a cruel army. முன்றானை, முன்றி, the end of a cloth, its edge or border.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேர், கரி, பரி, வாள், வில்,வேல்.

வின்சுலோ
  • [tāṉai] ''s.'' An army, படை. 2. Weapon in general, ஆயுதப்பொது. 3. Cloth, சீலை. (சது.)
  • 4. The four divisions of an army. See சதுரங்கம்.
  • 6. The six-fold divisions of an army are: 1. தேர், chariots. 2. கரி, ele phants. 3. பரி, horses, cavalry. 4. வாள், swords, swords-men. 5. வில், bows, archers. 6. வேல், darts, dart-men. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. cf. sēnā. Army; சேனை.கடந்தடு தானை (புறநா. 110). 2. Weapon ingeneral; ஆயுதப்பொது. (பிங்.) 3. cf. tāna.Cloth; ஆடை. கொடுந்தானைக் கோட்டழகும் (நாலடி,131). 4. Stage curtain; கரந்துவரலெழினி.தானையை விட்டிட் டொல்கி (சீவக. 675). 5. A kindof sledge-hammer, a weapon; முசுண்டி என்னும்ஆயுதம். (பிங்.)
  • n. < id. +. 1.(Puṟap.) Theme describing the heroic standof infantry holding the enemies in awe; பகைவரஞ்சுதற்குரிய பதாதியின் நிலைமை கூறும் புறத்துறை.(தொல். பொ. 72.) 2. (Puṟap.) Theme of thewarrior whose valour compels the admirationof the contending armies in battle; இருதிறச்சேனையும் புகழும்படி பொருத வீரனது திறலைக் கூறும்புறத்துறை. (பு. வெ. 7, 22.)