தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூது ; நடுவுநிலைமை ; ஆசாரியபதவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மத்தியஸ்தம். Loc. 2. Office of mediator;
  • ஆசாரியபதவி. Loc. 3. Office of a priest;
  • தூது. (W.) 1. Office of an ambassador;

வின்சுலோ
  • ''s.'' The office or employ ment of an ambassador, துதின்செய்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sthāna-patya. 1. Office of an ambassador; தூது.(W.) 2. Office of mediator; மத்தியஸ்தம். Loc.3. Office of a priest; ஆசாரியபதவி. Loc.