தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைத்தலைவன் ; தூதன் ; நடு நிலையாளன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See தானாபதி, 1, 2. அதிபுத்தி யுத்தி யுண்டாயினோன் றானாதிபதி யாகுவான் (அறப். சத. 85).
  • மத்தியஸ்தன். Loc. 2. Mediator;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தானாபதி, ஸ்தானாபதி, s. (ஸ்தானம்) a general, சேனாபதி; 2. an ambassador, தூதன். தானாபத்தியம், an embassy.

வின்சுலோ
  • [tāṉātipati] ''s.'' A general, படைத்தலை வன்; [''ex'' ஸ்தானம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sthāna + adhi-pati. 1. See தானாபதி, 1, 2. அதிபுத்தி யுத்தி யுண்டாயினோன் றானாதிபதி யாகுவான் (அறப். சத. 85).2. Mediator; மத்தியஸ்தன். Loc.